Monday, January 16, 2017

முன்னுரை


பிசிக்ஸ் இவ்வளவு ஈசியா?

இதுதான் நான் புதுசா எழுதபோற ப்ளாக் தலைப்புங்க.

பிசிக்ஸ் அவ்வளவு ஈசியா விளக்கமுடியமா?

ஆமாங்க, கஷ்டம் இல்லைங்க, சொல்றமுறையில சொன்னா

எல்லாமே ஈசிதாங்க.

நிறைய விஷயம் மேலேந்து பாத்தா கஷ்டமா இருக்கும், ஆனா

உதாரணத்தோட சொன்னா ஈசியா இருக்கும்.

அதத்தான் நான் எழுதப்போறேன்.

படிச்சுப் பாத்துட்டு சொல்லுங்க

பிசிக்ஸ் கஷ்டமா இல்லை ஈசியான்னு.

No comments:

Post a Comment