Friday, November 10, 2017

கானல் நீர் - மாயை



கானல் நீர்
பிஸிக்ஸ இவ்வளவு ஈசீயா அப்படீங்கற தலைப்புல முன்னால நாம எழுதியப்படிச்சு இருப்பீர்கள் அதே வரிசையில் கானல் நீர் அப்படீன்னா என்னன்னு பார்ப்போம். கானல் நீர் என்பதை மாயத்தோற்றம்  என்று சொல்லலாம். அப்படின்னா என்ன சார் அர்த்தம், கேட்பது காதுல விழறது. நாம பாக்கற போது ஒண்ணுன்னு நினைச்சுண்டு இருப்போம், ஆனா கொஞ்ச உத்துப்பாத்தா வேற மாதிரி தெரியும்.
இதப்பத்தி நாம பள்ளிக்கூடத்தில் அடிக்கடிஆசிரியர்  சொலவாங்க,பாலைவனத்தில் ஒட்டகத்தில்g வெகுதூரம் சென்று கொண்டு இருக்கும் போது தாகம் ணஎடுத்தால் என்ன செய்வது?
அப்போது அவரகளுக்கு தூரத்தில் ஒரு குட்டை இருப்பது தெரியும், ஆனா, அதை நோக்கிச் செல்லச்செல்ல அந்த குட்டையும் நகர்ந்து கொண்டே இருக்கும்.கடைசி வரை குட்டையும் இருக்காது, தண்ணீரும் கிடைக்காது. இதைத்தான் கானல் நீர, மாயத்தோற்றம் என்பார்கள்.
இயற்பியலில் இதற்கு நிறைய உதாரணங்கள் காண்பிக்கலாம்.








இந்தப்படத்த பாருங்க. என்ன தெரியுது, ஒரு மனிதன் டை கட்டிண்டு இருக்கான் இல்லியா? இல்லீங்க, ஒருபெண்ணின்இடைக்கு கீழே தொடை மற்றும் இரண்டு கால்களை காண்பிக்கிறது.
ஆக இது ஒரு மாயத்தோற்றம் தானே!!!!!!
பின்னால் உள்ள படத்தில் பாலத்தப் பாருங்க. பார்க்கும் போது சரியான பாலம் போலத்தான் உள்ளது. ஆனா, சரியா கட்டப்பட்ட பாலம் அல்ல. இதுவும் ஒரு மாயம் தானே!!!!!!

இது மாதிரி இன்னும் பல உதாரணங்கள்களைச சொல்லமுடியும் .




No comments:

Post a Comment